நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் 23வது நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment