இது தொடர்பாக மாகாண கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்விப்பணிப்பாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் கல்வி அமைச்சின் செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற பேதமின்றி இந்த சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment