Ads (728x90)

மின்சாரம், எரிபொருள் மற்றும் வைத்திய சேவைகள் ஆகிய மூன்று துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்பதால் அவற்றுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படலாம் என்பதை கருத்திற்கொண்டு இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget