எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்ததும் டோக்கன் முறைமையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
நாளை முதல் எரிபொருள் வழங்கலில் புதிய நடைமுறை!
நாடு முழுவதும் எரிபொருள் வரிசையை குறைப்பதற்கு இராணுவ உதவியுடன் நாளை முதல் புதிய டோக்கன் வழங்கும் முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
Post a Comment