Ads (728x90)

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்ட முடிவில் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் புதிய கட்டத்திற்கான பாடதிட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு சகல பாடசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான பாடசாலை நாட்கள்/ விடுமுறை - 2021/2022

1ஆம் தவணை - 1ஆம் கட்டம்

ஏப்ரல் 18, 2022 - மே 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை

மே 21, 2022 - ஜூன் 05, 2022

1ஆம் தவணை - 2ஆம் கட்டம்

ஜூன் 06, 2022 - ஜூலை 08, 2022

2ஆம் தவணை

ஜூலை 18, 2022 - செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை - 1ஆம் கட்டம்

செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022

2022 க.பொ.த. உ/த பரீட்சை விடுமுறை

ஒக்டோபர் 14, 2022 - நவம்பர் 13, 2022

3ஆம் தவணை - 2ஆம் கட்டம்

நவம்பர் 14, 2022 - டிசம்பர் 23, 2022

முஸ்லிம் பாடசாலைகள் பாடசாலை நாட்கள்/விடுமுறை - 2021/2022

1ஆம் தவணை - 1ஆம் கட்டம்

மே 04, 2022 - மே 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை

மே 21, 2022 - ஜூன் 05, 2022

1ஆம் தவணை - 1ஆம் கட்டம்

ஜூன் 06, 2022 - ஜூலை 07, 2022

2ஆம் தவணை

ஜூலை 07, 2022 - செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை - 1ஆம் கட்டம்

செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022

விடுமுறை

ஒக்டோபர் 14, 2022 - ஒக்டோபர் 26, 2022

3ஆம் தவணை - 2ஆம் கட்டம்

ஒக்டோபர் 27, 2022 - டிசம்பர் 23, 2022



Post a Comment

Recent News

Recent Posts Widget