ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றால் அது குறித்து நடவடிக்கை எடுக்க பொலிசாருக்குஅதிகாரம் உள்ளமையால் குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு கோரிய கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
இன்றும், நாளையும் கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை அண்மித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், அப்பகுதிக்குள் நுழையவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்குமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நேற்று நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.
Post a Comment