Ads (728x90)

ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி செயலகமும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்திவரும் போராட்டக்காரர்கள் ஐனாதிபதி செயலகத்திற்குள்ளும் நுழைந்துள்ளனர்.

ஐனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பிரதான வாயில் கதவை உடைத்து போராட்டக்காரர்கள் உள்நுழைந்துள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget