இலங்கை கடன் செலுத்தாத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய செல்லும் போது பல விநியோகத்தர்கள் வெளிநாட்டு வங்கியொன்றின் சான்றிதழ் கேட்பதாகவும், இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒப்பந்தங்களுக்கு எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வராத நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment