இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய பொருள்கள் மற்றும் எரிபொருள் வழங்கல், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளிகளின் பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்குகின்றன.
Post a Comment