பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk/exam அல்லது www results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் வெளிவந்தது!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
Post a Comment