யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்த வாரம் சென்னை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக வட மாகாண செயலர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காலப்பகுதியில் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ள விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment