Ads (728x90)

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 06 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாரிடம் அனுமதி பெறுவது அவசியம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு பதில் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget