நிறுவனங்கள் சட்டக்கோவையின் ஏற்பாடுகளை பின்பற்றாமல், சமூக ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொது நிர்வாக சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவாறான குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை நேற்று பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment