Ads (728x90)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நேற்று நள்ளிரவு  சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல அமைச்சர்கள் காத்திருந்தனர். எனினும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்கப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget