Ads (728x90)

2022 ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63 - 53 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6 ஆவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Recent News

Recent Posts Widget