இதன்படி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை2022 டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான திகதி வெளிவந்தது!
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Post a Comment