பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில் ராணி எலிசபெத்தின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ் ஐக்கிய இராச்சியம் மற்றும் 14 காமன்வெல்த் நாடுகளின் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment