Ads (728x90)


வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரை பயணிகள் போக்குவரத்து படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இப்படகு சேவைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget