சோசலிச இளையோர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 20 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
Post a Comment