பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் 21ஆவது அரசியலமைப்பு திருத்தமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment