Ads (728x90)

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு வந்த இக்கப்பல் 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளது. இக்கப்பல் இலங்கைக்கு வந்து 32 நாட்கள் ஆகின்றன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எக்ஸ்டோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் மூலம் டீசல் மற்றும் பெற்றோலை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget