இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது!
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment