Ads (728x90)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் வவுனியாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் காணி, வீடுகள், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget