23 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
மொஸ்கோவில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரு தடவைகள் இலங்கைக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Post a Comment