பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவைக்கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment