Ads (728x90)

இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget