இப்புதிய கூட்டணிக்கு ”சுதந்திர மக்கள் கூட்டணி” என பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவை, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா மகா சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு என்பன புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
Post a Comment