உலகின் கிழக்கு திசையில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது.
இதன்படி இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு நியூஸிலாந்தில் நள்ளிரவு 12 மணியானதும் அந்த நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்றதுடன் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment