பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்த ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இன்று ஜனாதிபதி யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்!
தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Post a Comment