இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய நிலையில் மேற்கண்ட கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
Post a Comment