Ads (728x90)

இன்று முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களும் இதற்கு காரணமாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget