Ads (728x90)

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் யுனிசெவ் நிறுவனத்தின் ஊடாக 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில் மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிதி மூலம் 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர்,போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget