Ads (728x90)

இலங்கை அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனபடுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சேவைகள் ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவையானப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget