அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது.
195 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா தோல்வி அடைந்த போதிலும் கடைசி நேரத்தில் தென்னாபிரிக்காவுக்கு சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment