லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அனைவரதும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது.
Post a Comment