Ads (728x90)

மெக்ஸிக்கோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிளோடியா ஜெயின்பேம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மெக்ஸிக்கோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மெக்ஸிக்கோவின் முன்னாள் நகர மேயரும், சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியுமான கிளோடியா ஜெயின்பேமின் இந்த வெற்றி வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget