Ads (728x90)

ஆன்டிகுவாவில் சற்று முன்னர் முடிவடைந்த குழு ஒன்றுக்கான ரி 20 சுப்பர் 8 போட்டியில் பங்களாதேஷை 50 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் இந்தியா ரி20 உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget