அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் பிரசார கூட்டத்தின்போது அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் அங்கிருந்து உடனடியாகப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ட்ரம்பின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment