காம்யோற்சவப் பெருவிழா நாட்களில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை நடனத் திருவிழாவும், 20 ஆம்திகதி சனிக்கிழமை மாலை மஞ்சத் திருவிழாவும், 25ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கைலாச வாகனத்திருவிழாவும், ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை நண்பகல் வேட்டைத் திருவிழாவும், ஓகஸ்ட் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழாவும், ஓகஸ்ட் 3 ஆம் திகதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் 4 ஆம் திகதி காலை 6.30மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
Post a Comment