Ads (728x90)

சுவிற்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் 'லோகார்னோ திரைப்பட விழா' நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 77-வது திரைப்பட விழா எதிர்வரும் ஆகஸ்ட் 07ம் திகதி தொடங்கி 17ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget