மலையாள சினிமா துறையில் 2024 இன் ஆரம்பத்தில் வெளியாகி இத்தனை கொண்டாட்டங்களுக்குள்ளான படம் என்றால் அது ”மஞ்சுமல் பாய்ஸ்” தான். மலையாள படமாக உருவானாலும், தமிழிலும் நல்ல வசூல் வேட்டை படைத்தது என்றே சொல்லலாம்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானது.
முழுவதுமாக குணா குகை செட் போடப்பட்டு உருவான இந்த படம் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில்,
சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், 9 இளைஞர்கள்
குணா குகைக்கு சென்று மாட்டி கொள்ளும் கதையை சொல்லுகிறது.
குணா குகையின் இயற்பெயர் டெவில்ஸ் கிச்சன். கமல்ஹாசனின் குணா படம் அந்த குகையில் எடுக்கப்பட்ட பிறகே குணா குகை என்ற பெயரால் மக்கள் அறியப்பட்டனர். தொடர்ந்து இந்த ஸ்பாட் அனைவராலும் அறியப்பட்டு அடிக்கடி சுற்றி பார்த்து வந்தனர். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த குகை ட்ரெண்டாகி வருகிறது.சினிமா துறையில் 2024 இன் ஆரம்பத்தில் வெளியாகி இத்தனை கொண்டாட்டங்களுக்குள்ளான படம் என்றால் அது ”மஞ்சுமல் பாய்ஸ்” தான். மலையாள படமாக உருவானாலும், தமிழிலும் நல்ல வசூல் வேட்டை படைத்தது என்றே சொல்லலாம்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானது. முழுவதுமாக குணா குகை செட் போடப்பட்டு உருவான இந்த படம் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில், சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், 9 இளைஞர்கள் குணா குகைக்கு சென்று மாட்டி கொள்ளும் கதையை சொல்லுகிறது.
குணா குகையின் இயற்பெயர் டெவில்ஸ் கிச்சன். கமல்ஹாசனின் குணா படம் அந்த குகையில் எடுக்கப்பட்ட பிறகே குணா குகை என்ற பெயரால் மக்கள் அறியப்பட்டனர். தொடர்ந்து இந்த ஸ்பாட் அனைவராலும் அறியப்பட்டு அடிக்கடி சுற்றி பார்த்து வந்தனர். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த குகை ட்ரெண்டாகி வருகிறது.
Post a Comment