Ads (728x90)

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 84 வயதான பொருளாதார நிபுணர் மொஹமட் யூனுஸ் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்றார்.

வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து இன்று நாட்டின் காபந்து அரசாங்கம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக யூனுஸ் பதவியேற்றுள்ளார்.

மொஹமட் யூனுஸ் மாணவர் எதிர்ப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டவராவார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget