பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை காலம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய பாராளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுமெனவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment