Ads (728x90)

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLBC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உதித கயாஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள விஜித ஹேரத்தினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget