இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க 6,641 வாக்குகள்
சஜித் பிரேமதாச 4,675 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Post a Comment