Ads (728x90)

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாகப் பெயரிடப்பட்டன. 

காங்கேசன்துறை ஏற்றுமதி செயலாக்க வலயம் மற்றும் பரந்தன் ஏற்றுமதி செயலாக்க வலயம் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களே இவ்வாறு பெயரிடப்பட்டன.


இந்நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget