2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76%) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 (17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தற்போது விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சஜித், அநுர தவிர ஏனைய சகலரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு 2 வது விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.
Post a Comment