சஜித் பிரேமதாச 1,302,280 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 701,820 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும், பா.அரியநேத்திரன் 174,315 வாக்குகளுடன் நான்காவது இடத்திலும், நாமல் ராஜபக்ஷ 101,999 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய அநுரகுமார முன்னிலையில்!
2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,732,386 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
Post a Comment