இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தினை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மிச்செலே டெய்லர் தெரிவித்துள்ளார்
Post a Comment