Ads (728x90)

மெக்சிக்கோவில் 73வது உலக அழகி போட்டியில் 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த 21 வயதான விக்டோரியா கிஜேர் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.

2023 ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் விக்டோரியாவிற்கு பிரபஞ்ச அழகி பட்டம் சூட்டினார்.

2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் முதல் ரன்னர் அப் ஆகவும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா இரண்டாவது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget